தமிழ்நாடு

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி இன்று பொறுப்பேற்றார்.

தந்தி டிவி
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி இன்று பொறுப்பேற்றார். ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமானியின் விவரங்கள் உயர்நீதிமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் தலைமை நீதிபதிகள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று முதல், தலைமை ​நீதிபதியாக வினித் கோத்தாரி நிர்வாக பணிகளில் ஈடுபட உள்ளார். தலைமை நீதிபதி நீதிமன்ற அறையில் நீதிபதி ராமதிலகத்துடன் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க உள்ளார். அஜய்குமார் மிட்டல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் வ​ரை, பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி செயல்படுவார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை