தமிழ்நாடு

Chennai Scam | ``ஜஸ்ட் 40L கொடுங்க..நீங்கதான் பார்ட்னர்..'' | தட்டி தூக்கிய போலீசார்

``ஜஸ்ட் 40L கொடுங்க..நீங்கதான் பார்ட்னர்..'' | தட்டி தூக்கிய போலீசார்

thanthitv

Chennai Scam | ``ஜஸ்ட் 40L கொடுங்க..நீங்கதான் பார்ட்னர்..'' | தட்டி தூக்கிய போலீசார்

#chennai #scam#TNpolice #thanthitv

ஆலந்தூரில் பயிற்சி மையத்தில் பங்குதாரர் ஆக்குவதாக ரூ.40 லட்சம் மோசடி சென்னை, ஆலந்தூரில் அரசு பணிகளுக்கான பயிற்சி மையத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பேராசிரியர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வின் அளித்த புகாரில், பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்துள்ளனர்

Breaking | HighCourt | "மயானத்தில் போராட்டம் நடத்துவதால், ஆவிகள் பிரச்னை செய்யுமா?"| ஹைகோர்ட் கேள்வி

Chennai Rains | சென்னை மெரினாவில் இறங்கிய `கருப்பன்' | இன்றே காட்டும் ட்ரைலர்

Air India | Hijack Alert | "மும்பை வான்பரப்பில் கடத்தல் சிக்னல்"| விமானத்தை சல்லடை போட்ட ATS & CISF

Heavy Rain | Weather Update | "3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.." - தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை

Hotel | Fire Accident | ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடித்த பரபரப்பு காட்சி