தமிழ்நாடு

விருதுநகர் : முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்