தமிழ்நாடு

கோயில் நில ஆக்கிரமிப்பு : நீதிபதிகள் அதிருப்தி

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என தெரிவித்தனர்.

* இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா?என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

* இது தொடர்பாக வருவாய் துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 19 தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்