தமிழ்நாடு

ரூ.6 கோடி மதிப்புள்ள சிறப்பு பரிசுகள்.. ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் | Jos Alukkas

தந்தி டிவி

முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும்

6 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளது. ஆண்டுவிழா சிறப்பு சலுகையாக வைர நகைகளுக்கு 20 சதவீதமும் பிளாட்டினம் நகைகளுக்கு 7 சதவீதமும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெறலாம் என ஜோஸ் ஆலுக்காஸின் தலைவர், ஜோஸ் ஆலுக்கா தெரிவித்துள்ளார். நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் 6 எம்ஜி ஆஸ்டர் கார்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கவுள்ளதாக ஜோஸ் ஆலுக்காஸ் கூறியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்