தமிழ்நாடு

ராதாபுரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டோர் புகாரின் பேரில் இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகன்குறிச்சி பகுதியில் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி வரும் வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்ட்டின், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கபட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பீட்டர் மார்ட்டினை கைதுசெய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்