தமிழ்நாடு

திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை

கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே, செக்குவிளை என்ற பகுதியில் வசித்து வரும் ராஜையன் - ராஜம்மாள் இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள், நகைகள் அனைத்தும் கொள்ளை போய் இருந்தது. கொள்ளையர்களை பிடிக்க தக்கலை போலீசார், தேடுதலை முடுக்கி விட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்