தமிழ்நாடு

Tiruvarur | Gold | மகளின் திருமணத்திற்காக சேர்த்த நகை மிஸ்ஸிங் | மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்

மகளின் திருமணத்திற்காக சேர்த்த நகை மிஸ்ஸிங்...

thanthitv

Tiruvarur | Gold Missing | மகளின் திருமணத்திற்காக சேர்த்த நகை மிஸ்ஸிங் | மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர் #tiruvarur #goldmissing #goldjewels #sanitaryworker #thanthitv கீழே கிடந்த 20 சவரன் நகை - மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர் 20 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை தொலைத்த குடும்பம் திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில், 20 சவரன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களுடன் கிடந்த பையை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது... தொலைந்து போன நகைகள் கிடைத்த உடன், அதன் உரிமையாளர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியும் வெளியாகி இருக்கிறது

2வது ஒரு நாள் போட்டி - வரலாறு படைத்த இந்திய அணி

Armstrong Case ஆம்ஸ்ட்ராங் கேஸை வைத்து ஆட்டமாய் ஆடிய Insp., ஒரே ஸ்ட்ரோக்கில் முடித்துவிட்ட ஐகோர்ட்

TN Govt | RC | RTO | Bike | 2035 செப். 30 வரை RC-ஐ நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

PM Modi | Smit Machchhar | உலகையே ஒரு நொடி திரும்பி பார்க்கவைத்த இந்தியன் பைலட்

Esakki Subbaih| தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையாவுக்கு ஷாக் உத்தரவு