தமிழ்நாடு

சென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகை உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 22ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்