தமிழ்நாடு

இன்று தியாகி ஜீவானந்தம் 111-வது பிறந்த நாள் விழா

பொது வாழ்க்கையில் சத்தியாகிரகம், சுயமரியாதை இயக்கம் போன்ற பல்வேறு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் தியாகி ஜீவானந்தம். அவரது 111-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி
பொது வாழ்க்கையில் சத்தியாகிரகம், சுயமரியாதை இயக்கம் போன்ற பல்வேறு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் தியாகி ஜீவானந்தம். அவரது 111-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாகர்கோவிலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு