தமிழ்நாடு

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப்! - உள்ளே இருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..கொல்லிமலையில் பயங்கரம்

தந்தி டிவி

கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கிச் சென்ற ஜீப், மோளப்பாளையம் அருகே ஓட்டுநரிடன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் வந்த மூன்று பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேளுக்குறிச்சி போலீசார், மூவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை