தமிழ்நாடு

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன..

தந்தி டிவி

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியீடு

* ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

* கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றது.

* மொத்தம்1,41,699 பேர் தேர்வு எழுதிய நிலையில் 41,862 பேர் தேர்ச்சி

* பெண் தேர்வர்கள் 6452 பேர் தேர்ச்சி

* பொது தரவரிசை பட்டியலில் டெல்லியை சேர்ந்த மிருதுல் அகர்வால் முதலிடம்

* மிருதுல் அகர்வால் 360 க்கு 348 மதிப்பெண்களை பெற்றுள்ளார்

* பெண்கள் பிரிவைப் பொறுத்தவரை ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த காவ்யா சோப்ரா 360 க்கு 286 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு