தமிழ்நாடு

``MP என்றால் என்னவென்றே தெரியாமல் 5 வருடத்தை கடத்திய தமிழச்சி`` - போட்டு தாக்கிய ஜெயவர்தன்

தந்தி டிவி

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், தி.நகர் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரம் மேற்கொண்டபோது, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோர் தொண்டர் ஒருவரின் குழந்தையை கைகளில் தூக்கிவைத்துக் கொண்டு வாக்கு சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜெயவர்தன், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், ஒருமுறைகூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு