தமிழ்நாடு

நீட், ஜி.எஸ்.டி-க்கு வித்திட்டது தி.மு.க - ஜெயவர்தன்

நீட் மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு வித்திட்டவர்கள் திமுகவினர் என தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு வித்திட்டவர்கள் திமுகவினர் என தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் விமர்சித்துள்ளார். மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்ட போது தந்தி டி.வி-க்கு பேட்டியளித்த அவர், தி.மு.க வேட்பாளர் வரலாறு தெரியாமல் பேசுவதாக குற்றம்சாட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், குடிநீர், பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்