தமிழ்நாடு

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் விசாரணை - உறவினர்களிடம் துருவி துருவி அதிகாரிகள் கேள்வி

சிபிசிஐடி எஸ்.ஐ உலக ராணி தலைமையிலான, ஜெயராஜ், பென்னிக்ஸின் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சிபிசிஐடி எஸ்.ஐ உலக ராணி தலைமையிலான, ஜெயராஜ், பென்னிக்ஸின் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், உறவினர்களிடம் அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களுடனான விசாரணையில் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். இதனிடையே கடைவீதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், எஸ்.ஐ சரவணன் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விரைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்