தமிழ்நாடு

ஜெயலலிதா மகள் என கூறி, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி

ஜெயலலிதா மகள் என கூறி அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்...

தந்தி டிவி

ஜெயலலிதாவின் மகள் என கூறி, வழக்கு தொடர்ந்த பெங்களுரு இளம்பெண் அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். ஜெயலலிதாவை சந்தித்ததற்கான ஓரு புகைப்பட ஆதாரங்களை கூட, அம்ருதாவால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்