தமிழ்நாடு

ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம், திமுகவினர் புகார் மனு

மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

தந்தி டிவி
மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அப்போது, மாவட்ட நீதிமன்றம் அருகே ஜெயலலிதா சிலையை அமைப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவித்த திமுகவினர், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்