தமிழ்நாடு

"ஜெயலலிதாவிற்கு தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை" - இதய நோய் சிறப்பு மருத்துவர் தகவல்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு எந்தவித தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என்று இதய நோய் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு எந்தவித தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என்று இதய நோய் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதயநோய் சிறப்பு மருத்துவர் கிரிநாத் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், இதயம் தொடர்பான அத்தியாவசிய சிகிச்சை எதுவும் ஜெயலலிதாவுக்கு தேவைப்படவில்லை என மருத்துவர் கிரிநாத் கூறியதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்