தமிழ்நாடு

ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா..? குறுக்கு விசாரணையில் தெளிந்த உண்மை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த குறுக்கு விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கதிரியக்க மருத்துவர் மீரா உண்மையை தெளிவுப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை