ஜெயலலிதா நினைவு தின உறுதி மொழி ஏற்பு :
பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயலலிதா வழியை பின்பற்றி அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாகவும் விசுவாசியாகவும் இருக்க போவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க, முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.