கோவை மாவட்டம் ஆண்டிப்பாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மகளிர் சுய உதவி குழு பெண்கள் நடனமாடி வரவேற்றனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் நடனமாடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.