தமிழ்நாடு

"பாஜக ஆட்சியை வீழ்த்தி ஜெ. வரலாற்று பிழையை செய்துவிட்டார்" - கடம்பூர் ராஜு பேச்சு

தந்தி டிவி

"ஜெயல‌லிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார்" - கடம்பூர் ராஜு பரபரப்பு பேச்சு

• ஜெயல‌லிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார் - கடம்பூர் ராஜு - கோவில்பட்டி • 1998ல் பாஜக ஆட்சியை வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது - கடம்பூர் ராஜு • சுப்பிரமணிசாமி பேச்சை கேட்டு பாஜக ஆட்சியை வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது - கடம்பூர் ராஜு • அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் • பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் நெற்றிக்கண்ணை திறந்து திமுக ஆட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் - கடம்பூர் ராஜ்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு