தமிழ்நாடு

வெளிநாட்டில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் வந்தவுடன் அறிவிக்கப்படும் - ஜெயக்குமார்

வெளிநாட்டில் இருந்து முதல் அமைச்சர் வந்தவுடன், எந்தெந்த நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்து, வெளிப்படையாக அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

வெளிநாட்டில் இருந்து முதல் அமைச்சர் வந்தவுடன், எந்தெந்த நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்து, வெளிப்படையாக அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்