தமிழ்நாடு

"சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும்"- அமைச்சர் ஜெயக்குமார் விருப்பம்

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தர்பார் திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்