தமிழ்நாடு

தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து" - எதிர்க்கட்சிகள் புகாருக்கு டி.ஜெயக்குமார் விளக்கம்

தொழில் பின்னடைவு என கூறியதை ஏற்க முடியாது" - டி. ஜெயக்குமார்

தந்தி டிவி

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், தொழில் அமைதி நிலவுவதாக மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து என திட்டவட்டமாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்