தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடுவதில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவ​ல்/

தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி​ல், முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் உள்ள குண்டேரிப் பள்ளம், மோர்தானா உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களில் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் 2.49 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்