தமிழ்நாடு

Jayachandran Textiles | கீழ்கட்டளையில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் புதிய கிளை திறப்பு

தந்தி டிவி

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் 5வது கிளை சென்னை அடுத்த கீழ்க்கட்டளையில் திறக்கப்பட்டது. இந்த புதிய கிளையை நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன், அவரது மனைவி மற்றும் மகன்கள் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். ஜவுளி, தங்க நகை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இந்த ஜெயச்சந்திரனில், திறப்பு விழா சலுகையாக கார், மோட்டார் சைக்கிள் உள்பட ஆயிரம் பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

CM Vijay Birthday | TVK | "CM விஜய் பிறந்தநாள் அன்று.." - அதிகாரபூர்வ அறிவிப்பு

PM Modi | CM Vijay | PM மோடி உடன்CM விஜய் முக்கிய சந்திப்பு.. கையோடு கொடுத்த லிஸ்ட்

PM Modi |CM Vijay | PM மோடியிடம் நேருக்கு நேராக.. CM விஜய் வைத்த கோரிக்கைகள்

MP | Praveen Chakravarty | மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி - அதிகாரபூர்வ அறிவிப்பு

Bharathiraja Passed Away | மண்ணில் விதையாக புதைந்த இமயம்.. பூவுலகில் பாரதிராஜாவின் கடைசி நிமிடங்கள்