தமிழ்நாடு

தங்கம் போல் மாறிய மல்லிகை பூ... அதிர்ச்சி கொடுக்கும் விலை பட்டியல்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது...

ஒரு வாரத்திற்கு முன்பு 900 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை விலை இன்று 3 ஆயிரம் ரூபாயாகவும், பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை அரளி 450 ரூபாய்க்கும், சிவப்பு அரளி 240 ரூபாய்க்கும், ரோஜா 190 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும், செவ்வந்தி 180 ரூபாய் எனவும், துளசி 40 ரூபாய்க்கும், விற்பனையாவது குறிப்பிடத்தக்கது...

Madurai | தமிழகத்தையே உலுக்கிய மதுரை பூசாரி மரண வழக்கு.. போலீசார் கொடுத்த விளக்கம்

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" - ஐகோர்ட் திட்டவட்டம்

BREAKING || "உண்மையாக இருக்க வேண்டும் - எங்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் சொன்னது" - அமைச்சர் ஆதவ்