Flower Rate | மார்கழி முதல் நாளே காலை வாரும் மல்லிகை பூ.. இன்னும் விலை உயரும்?
தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலை குறித்து, செய்தியாளர் கனகராஜ் தரும் தகவல்களை பார்ப்போம்....