தமிழ்நாடு

Jananayagan | Govt Bus | ஜனநாயகன் பட பேனர் விழுந்ததால் அரசு பேருந்துக்கு நேர்ந்த சோதனை

Jananayagan | Govt Bus | ஜனநாயகன் பட பேனர் விழுந்ததால் அரசு பேருந்துக்கு நேர்ந்த சோதனை

thanthitv

மதுரை சோழவந்தானில் அரசு பேருந்து மீது ஜனநாயகன் பட பேனர் விழந்த‌தால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்த‌து. சோழவந்தான் பேருந்து நிலையம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் ஜனநாயகன் படத்தை வரவேற்பு பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை வீசிய பலத்த காற்றில் பேனர் ஒன்று அறுந்து, அவ்வழியாக வந்த பேருந்தின் மீது விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக, விபத்து நிகழ்ந்தபோது பேருந்தின் முன் இருக்கையில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிரிழப்பு மற்றும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

Today Vegetable Rate | Koyambedu | கேரட் விலை இவ்வளவா! காலையிலேயே அதிர்ச்சி செய்தி

Student | Nellai | பட்டியல் இன மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. விசாரணையில் இறங்கிய போலீசார்

Route thala | Chennai | சென்னையில் ரூட் தல சம்பவம் - 3 மாணவர்கள் கைது

BREAKING || Accident |விடிந்ததும் கேட்ட மரணஓலம்..உடல் நசுங்கி 2 பேர் பலி-உயிருக்கு போராடும் 10 பேர்

CM Vijay | TN Govt | CMO | அடியோடு மாற்றம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு