தமிழ்நாடு

இந்தியாவின் `தலைக்கு' செய்தி அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு, காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக்கட்சி கூட்டணி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணிக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியை விட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய பா.ஜ.க அரசு அநியாயமாக பறித்த ஜம்மு-காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்த்தை மீட்டெடுப்பதற்கான விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஆணை இது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையை மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் தருணம் இது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு