தமிழ்நாடு

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாடிவாசலில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் பெயரில் கல்வெட்டு வைப்பது ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்