தமிழ்நாடு

வரும் 20ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், இதற்காக லண்டனிலிருந்து சாதனை மதிப்பீட்டு குழு புதுக்கோட்டை வர உள்ளதாகவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்