தமிழ்நாடு

அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி - 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தத்தில் 450 காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தத்தில் 450 காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நாமக்கல், சேலம், மதுரை , திருச்சி , திண்டுக்கல், ராசிபுரம், புதுக்கோட்டை , ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்னதாக, அனுமதி சீட்டு பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு போதை வஸ்துகள் மற்றும் உடல் தகுதி குறித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்