நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு - 900 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.