தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்...

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில், மதுரை, சிவங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 640க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்