தமிழ்நாடு

வேலூர் : சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் இங்கு பயிற்சி பெற்ற கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை கர்நாடக கூடுதல் காவல் மற்றும் சிறைத்துறை தலைவர் மேகரிக் ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். இந்த பயிற்சியில் சிறை நிர்வாகம், துப்பாக்கி சுடுதல், யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த விஜயகுமாரும், ஆந்திராவை சேர்ந்த கீதாவும் முதலிடம் பெற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்