தமிழ்நாடு

கில்டு சங்கம் அரசு பதிவேட்டிலிருந்து நீக்கப்படவில்லை - ஜாகுவார் தங்கம் தகவல்

கில்டு எனப்படும், தென்னிந்திய திரைப்படம் மற்றும், தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் அரசாங்க பதிவேட்டிலிருந்து நீக்கப்படவில்லை என, அதன் தலைவ​ர் ஜாகுவார் தங்கம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
கில்டு எனப்படும், தென்னிந்திய திரைப்படம் மற்றும், தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் அரசாங்க பதிவேட்டிலிருந்து நீக்கப்படவில்லை என, அதன் தலைவ​ர் ஜாகுவார் தங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கில்ட் சங்கம் மூடப்படவில்லை என்றும், சங்கத்தின் பணத்தை எடுத்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விரைவில் படத்தின் தலைப்புகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஜாகுவார் தங்கம் தெரிவித்தார்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்