நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெல்லத்தின் வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் குறைந்துள்ளது.இதனால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு டன்னுக்கு 1700 ரூபாய் மட்டுமே வழங்கப் படுவதால் அவர்களுக் கவலையில் உள்ளனர்.