தமிழ்நாடு

வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்த வரும் பண்டிகைகளுக்கு வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காரணமாக வெல்லம் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. தேவை அதிமாக இருப்பதால் வெல்லத்திற்கு உரிய விலை கிடைப்பதாக கரும்பு விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் விற்பனையாகிறது என்றும் இந்த விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்