தமிழ்நாடு

#BREAKING || நீதிபதி கேட்ட கேள்வி - யோசிக்காமல் ஜாபர் சாதிக் சொன்ன பதில்

தந்தி டிவி
• சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு • 7 நாட்கள் அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜாபர் சாதிக் • ஜாபர் சாதிக்கை, ஜூலை 29 வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு • விசாராணையின் போது அமலாக்கத் துறை தன்னை துன்புறுத்தவில்லை என நீதிபதியிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம் • ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்