தமிழ்நாடு

ஜாக்டோ - ஜியோ மீண்டும் ஆர்ப்பாட்டம்

தங்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளது.

தந்தி டிவி
தங்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் அருகே, 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்