தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு - மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 8, 9, 10ஆம் தேதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்