தமிழ்நாடு

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை : தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் அறிவிப்பு

வரும் 4ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
வரும் 4ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமாருடன் தலைமை செயலாகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் இதனை தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தை தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்