தமிழ்நாடு

அமைச்சர் செங்கோட்டையனுடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினர்.

தந்தி டிவி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, போராட்ட காலத்தில், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான பல்வேறு நடவடிக்கைகளை திரும்ப பெறவும், ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக சில கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். முதலமைச்சருடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, நிர்வாகிகள் கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்