தமிழ்நாடு

நவ.27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், அரசு தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்