``60 வருசமா ஓட்டு போடுறேன்.. வழக்கமான தேர்தல விட இந்த தேர்தல்ல..'' - வியந்து சொன்ன 82 வயது தாத்தா
``60 வருசமா ஓட்டு போடுறேன்.. வழக்கமான தேர்தல விட இந்த தேர்தல்ல..'' - வியந்து சொன்ன 82 வயது தாத்தா
thanthitv
#tnelection2026 #election2026 2026 சட்டமன்றத் தேர்தலில், முதியோர் வாக்காளர்களின் பங்களிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வயது என்பது ஒரு எண்ணாக மட்டுமே இருந்து, தங்களின் ஜனநாயகக் கடமையை உணர்ந்து, நேரில் வந்து வாக்களித்து வருகின்றனர்.