தமிழ்நாடு

Child Death | விடிந்தால் பிறந்தநாள்.. அநியாயமாக பறிபோன பிஞ்சு - பெற்றோர்களே அசால்டா இருக்காதீங்க

விடிந்தால் பிறந்தநாள்.. அநியாயமாக பறிபோன பிஞ்சு - பெற்றோர்களே அசால்டா இருக்காதீங்க

thanthitv

டூவீலர் மோதியதில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை பலி செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை மகிழினி மீது இருசக்கர வாகனம் மோதியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விபத்து ஏற்படுத்தியவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்வதாக உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. மறுநாள் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்