தமிழ்நாடு

சென்னை சுரங்கப்பாதையில் பெண் IT ஊழியர் மரணம்.. உயிர் பிரிந்ததை நேரில் பார்த்து மிரண்ட சக தோழி

தந்தி டிவி

கடலுார் மாவட்டம் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த நித்யா. சோழிங்கநல்லூரில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணியாற்றி வரும் இவர், தோழி ஹரிணியுடன் பல்லாவரம் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஹரிணி ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபோது, தில்லை கங்காநகர் சுரங்கப்பாலத்தின் அருகே வேகமாக வந்த மினி லாரி மோதியது. இதில், நிலைதடுமாறி இருவரும் விழுந்த நிலையில், ஹெல்மெட் அணிந்த நித்யாவின் தலையில் லாரி ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி நித்யா உயிரிழந்தார். ஹரிணி லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மோகன்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Model Code of Conduct | ECI | TN Election | அமலுக்கு வந்த விதிகள் - அகற்றப்பட்ட படங்கள்

#Breaking || TN Election Date | இன்னும் 40 நாட்களில் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை எப்போ தெரியுமா?

Breaking | TN Election | ECI | நாடே உற்றுநோக்கிய தேர்தல் தேதி - வந்தது அறிவிப்பு

#Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி வெளியானது.. அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர்

#Breaking | TN Election 2026 | தேர்தல் தேதி? - அறிவிக்கும் தலைமை தேர்தல் ஆணையர்