தமிழ்நாடு

அடுத்த 5 நாட்களில் சுட்டெரிக்கப்போகும் வெயில்

தந்தி டிவி

அடுத்த 5 நாட்களில் சுட்டெரிக்கப்போகும் வெயில்

#tamilnadu #water #thanthitv

மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 21-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில், வெப்ப நிலை இயல்பை விட 2 - 3 செல்சியஸ் உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்